இந்திய விடுதலை போராட்ட மாவீரர் திப்பு சுல்தான் விருது பெற்ற கோவை மஜகவினர்!

கோவை பூமார்க்கெட் ஹைதர்அலி திப்பு சுல்தான் பள்ளி வளாகத்தில் புணர் நிர்மாணம் மற்றும் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு … Continue reading இந்திய விடுதலை போராட்ட மாவீரர் திப்பு சுல்தான் விருது பெற்ற கோவை மஜகவினர்!